தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த DSP-க்கள் 25 பேர் காவல் துறையில் இணையும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு. சிறப்பாக செயல்பட்ட DSP-களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த DSPகள் பயிற்சி நிறைவின் அடையாளமாக மிடுக்கான அணிவகுப்பு. முதலமைச்சர் விஜய் முன்னிலையில், காவல்துறை கொடியை ஏந்தியும், வாளேந்தியும் நடை போட்டனர். DSPகள் பயிற்சி நிறைவு விழாவிற்கு வந்த முதலமைச்சருக்கு, காவல்துறை சார்பில் வாகன அணிவகுப்புடன் வரவேற்பு. சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பொதுமக்கள், தவெகவினரும் முதலமைச்சரை...
DSP-க்கள் பயிற்சி நிறைவு.. சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கம் வழங்கிய முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த DSP-க்கள் 25 பேர் காவல் துறையில் இணையும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய...
By Dhallo News · October 7, 2026 at 5:57 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
