எல்-நினோ தாக்கத்தால் நாட்டில் உள்ள முக்கியமான 178 அணைகளில் நீர் இருப்பு 70 சதவீதம் சரிவு. வடமாநிலங்களில் உள்ள அணைகளில் நீர் இருப்பு 62 சதவீதகாவும், கிழக்கு மாநிலங்களில் 73 சதவீதமாகவும் சரிவு. கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விட குறைவு என்று மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு. எல்-நினோவால் தென் இந்தியாவில் 92 அணைகளின் நீர் இருப்பு மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை. கடந்த ஆண்டில் சுமார் 87 சதவீதமாக இருந்த நீர் இருப்பு,...
எல்-நினோ தாக்கம்.. வறட்சியின் பிடியில் தென் இந்தியா... 92 அணைகளில் நீர் இருப்பு மோசமான நிலை!
எல்-நினோ தாக்கத்தால் நாட்டில் உள்ள முக்கியமான 178 அணைகளில் நீர் இருப்பு 70 சதவீதம் சரிவு. வடமாநிலங்களில் உள்ள அணைகளில் ந...
By Dhallo News · September 29, 2026 at 2:01 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
