கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, நள்ளிரவில் மது போதையில் அதிவேகமாக மினி கூப்பர் காரை ஓட்டி வந்து ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், “எனது தந்தை அனைத்தையும் பார்த்துக் கொள்வார்” என தெனாவட்டாக கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கூட்டர் மீது மோதிய மினி கூப்பர் கார் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, வயநாட்டைச் சேர்ந்த தேவிகா, பாலக்காட்டைச் சேர்ந்த கோபிகா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த இஜாஸ் ஆகிய 3...
கேரளாவில் பயங்கரம்.. மினி கூப்பர் கார் மோதி 3 பேர் பலி.. “அப்பா பார்த்துக் கொள்வார்” எனக் கூறிய 19 வயது இளைஞர்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, நள்ளிரவில் மது போதையில் அதிவேகமாக மினி கூப்பர் காரை ஓட்டி வந்து ஸ்கூட்டர் மீது மோதிய விபத...
By Dhallo News · October 12, 2026 at 1:29 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
