மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் 10 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார். அருங்காட்சியகத்தின் பழமை மாறாமல், மேல்தளம் புனரமைக்கப்பட்டதுடன், டிஜிட்டல் ஃபோட்டோ, டிஜிட்டல் டிஸ்பிளே, தமிழ் பெயர்ப்பு உள்ளிட்ட பணிகளும் முடிவடைந்துள்ளன. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை வரும் முதலமைச்சர் விஜய், அருங்காட்சியத்தையும் திறந்து வைக்கிறார். இதற்கான இறுதிக்கட்ட பணிகளை, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் - முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்..!
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் 10 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் வ...
By Dhallo News · September 27, 2026 at 2:06 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
